விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Vikram Vedha Hindi Remake Update : தமிழ் சினிமாவில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா.

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது யார் தெரியுமா? வெளியானது கொல மாஸ் தகவல்.!!

தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி ஆகியோர் தான் இந்தியிலும் இப்படத்தை இயக்க உள்ளனர்.

விரைவு பஸ்களின் ஆயுட்காலம் 7 ஆண்டாக அதிகரிப்பு : தமிழக அரசு

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரித்திக் ரோஷன் மற்றும் சாயப் அலி கான் ஆகியோர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என் புருஷனை பேசுனா உனக்கு ஏன் எரியுது – தீபாவின் Kalakkal Shopping | Velavan Stores | Chennai | HD

மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அழி கான் நடிக்க விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷன் நடிக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.