நடிகர் விக்ரமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாக இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Vikram Tested Possitive With COVID-19 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், மகான், கோப்ரா என பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் இவருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் லேசான அறிகுறிகளுடன் கொரானா இருப்பது உறுதியாகியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் : மார்கழி மாத பூஜை நேரங்கள்

இதனையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி இவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் பலரும் விரைவில் பூரண குணமடைந்து திரும்பி வாருங்கள் என பதிவு செய்து வருகின்றனர்.

மேடையில் படத்தின் கதையை உளறிய நக்கீரன் கோபால் – பதறிப்போன Sathyaraj