விக்ரம் பட சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து செம மாஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Vikram Shooting Spot Photo : தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட்டான நிலையில் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Tamilcinema-வில் அடுத்த கட்டம் இந்த படம் – Rocky Movie Public Review | VasanthRavi | VigneshShivN

விக்ரம் பட சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து செம மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.. உலகநாயகன் கெட்டப் எப்படி இருக்கு பாருங்க
கேப்டன்ஷிப் பற்றி பேசுவதற்கு, கங்குலிக்கு வேலை இல்லை : வெங்சர்க்கார் சாடல்

பிறகு கார்த்தி வைத்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்துள்ளார். மேலும் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து உலக நாயகன் கமலஹாசனுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்த புகைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் செம மாஸ் லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.