VIKRAM PRABHU LIFE
நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரபு. இவருடைய மகன் விக்ரம் பிரபுவும் கும்கி படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் சில வெற்றி படங்களையும் தோல்வி படங்களையும் கொடுத்து வரும் விக்ரம் பிரபு தற்போது மணிரத்தினம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு லட்சுமி உஜினி என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. தற்போது இவர் மனைவியுடன் சேர்ந்து அமர்ந்திருக்கு கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.