பட ரிலீசுக்கு முன்பாகவே விக்ரம் படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் உருவாகி வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

படம் ரிலீசுக்கு முன்பே வெளியான விக்ரம் படத்தின் OTT ரிலீஸ் அறிவிப்பு - சூப்பர் அப்டேட்ஸ் இதோ

படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு நாளும் இந்த படம் பற்றி ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகி கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இந்த திரைப்படம் ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. படம் ரிலீசான பிறகு OTT ரிலீஸ் தேதி வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

படம் ரிலீசுக்கு முன்பே வெளியான விக்ரம் படத்தின் OTT ரிலீஸ் அறிவிப்பு - சூப்பர் அப்டேட்ஸ் இதோ

விக்ரம் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.