விக்ரம் படத்தில் கமலுடன் மொத்தம் ஏழு வில்லன்கள் மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vikram Movie Villian Updates : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன்-2 மற்றும் விக்ரம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

ஐசிசி அறிவித்த அணியில், ஒருவர் கூட இந்திய வீரர் இல்லை ஏன்? : வைரல் விவாதம்

ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வெகு விரைவில் தொடங்க உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் சொந்த தயாரிப்பில் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

Santhanam படத்துல நடிச்சதை விட சிரிச்சது தான் அதிகம் – M.S.Bhaskar Funny Speech.!

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய்சேதுபதி மட்டுமல்லாமல் மேலும் 6 வில்லன்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது விஜய் சேதுபதிதான் மெயின் வில்லன் எனவும் அவருக்கு மொத்தம் ஆறு தம்பிகள் உள்ளனர். இவர்கள் 7 பேர்தான் கமலுக்கு வில்லன் என தெரியவந்துள்ளது. விஜய் சேதுபதியின் 6 தம்பிகளில் ஒருவராக செம்பன் வினோத் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.