விக்ரம் திரைப்படம் எப்படி இருக்கு என ரசிகர்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Vikram Movie Twitter Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதோ சில விமர்சனங்கள்

https://twitter.com/DexteR_VJ/status/1532526466726264832?t=W5Tj-ZgtlIHkqB-rM5eLgg&s=19
https://twitter.com/KhloeOffl/status/1532525475494408195?t=xDaXz26l90wbi-2TQvGtCQ&s=19
https://twitter.com/iamthevgp/status/1532525365360754688?t=WTa53i-wPnyeJjWzLJsOSg&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.