கமல், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் படத்தின் டெஸ்ட் ஷுட் சென்னையில் நடைபெற்றுள்ளது.

Vikram Movie Test Shoot : தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த இவர் அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இன்றைய ராசி பலன்.! (10.7.2021 : சனிக் கிழமை)

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு சமீபத்தில் இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://youtu.be/Valimai படப்பிடிப்பு தளத்தில் Beast படக்குழுவினர்! – கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.