கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.

Vikram Movie Shooting Begins : ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம்.

கமல் மற்றும் விஜய் சேதுபதியுடன் தொடங்கிய விக்ரம் படத்தின் படப்பிடிப்பு - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!!
பெருந்தலைவர் காமராஜருக்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

என்ன Compare பண்ணாதீங்க.., கடுப்பான Ramya Krishnan | Viral Fight | Trending News | Kalakkalcinema HD

கதை, திரைக்கதை, இயக்கம் – லோகேஷ் கனகராஜ்

வசனம் – ரத்னகுமார் & லோகேஷ் கனகராஜ்

ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன்

இசை – அனிருத்

படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்

கலை இயக்குனர் – N.சதீஸ் குமார்

சண்டை பயிற்சியாளர் – அன்பறிவு

நிர்வாக தயாரிப்பாளர் – S. டிஸ்னி

தயாரிப்பாளர் – கமல் ஹாசன் & R.மகேந்திரன்