Vikram Make a Fun With Small Boy
Vikram Make a Fun With Small Boy

சிம்புவுடன் செல்பி எடுக்க வந்த சிறுவனுக்கு விளையாட்டு காட்டியுள்ளார் விக்ரம்.

Vikram Make a Fun With Small Boy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். படத்துக்குப் படம் வித்தியாசமான நடிப்பை வெளிக் காட்டி நம்மை மிரள வைத்து வருபவர்.

ஒரே போர் அதான் இப்படி.. அரைகுறை உடையில் டிடி வெளியிட்ட செல்பி புகைப்படம்.!

நேற்று இவருக்கு பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் பலரும் விக்ரமிற்கு வாழ்த்துக் கூறி வந்தது மட்டுமல்லாமல் அவர் குறித்த விஷயங்கள், வீடியோக்களை ஷேர் செய்து வந்தனர்.

அந்த வகையில் நடிகர் சிம்பு பெயரில் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சிம்புவுடன் செல்ஃபி எடுக்க வந்த சிறுவனுக்கு விளையாட்டு காட்டியுள்ளார் விக்ரம். அதன் பின்னர் விக்ரம் அந்த சிறுவனின் மொபைல் வாங்கி தானே ஒரு செல்பி எடுத்து கொடுத்துள்ளார்.

https://www.instagram.com/p/B_FFHSODD0T/?igshid=qzu0oeiam2l6