Vikram in Last 5 Movies Collection
Vikram in Last 5 Movies Collection

விக்ரம் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்களில் வருகின்றன என்பதை பார்க்கலாம் வாங்க.

Vikram in Last 5 Movies Collection : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியானது.

படத்தில் விக்ரமின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டாலும் படம் பெரிய அளவில் வசூலை தரவில்லை. அதற்கு முன்னதாக வெளியான சாமி 2 திரைப்படமும் சரியாக செல்லவில்லை.

விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா? இதோ முழு விவரம்.!

இந்த இரண்டு படங்கள் மட்டுமே இதற்கு முன்பாக வெளியான மூன்று படங்களில் வசூலில் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

கடராம் கொண்டான்- ரூ 30 கோடி

சாமி2- ரூ 45 கோடி

ஸ்கெட்ச்- ரூ 30 கோடி

இருமுகன் -ரூ 90 கோடி

10 எண்றதுக்குள்ள- ரூ 30 கோடி

ஐ- ரூ 200+

தற்போது வரை விக்ரம் திரைப் பயணத்தில் ஐ திரைப்படமே அதிக வசூலை பெற்ற திரைப்படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.