Vikram in Dubbing Artist Life
Vikram in Dubbing Artist Life

ஒரே படத்தில் இரண்டு ஹீரோக்கள் டப்பிங் பேசியுள்ளார் விக்ரம் இது குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Vikram in Dubbing Artist Life : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். மிகவும் திறமையான நடிகர் என பெயரெடுத்தவர்.

கமல், கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் வேட்டையாடு விளையாடு 2, நாயகி இவர் தானா? – வெளியான சூப்பர் தகவல்.!

ஒவ்வொரு படத்திற்கும் கடுமையான உழைப்பை கொடுக்கும் இவர் ஆரம்பக் கட்டத்தில் பல ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். அவ்வளவு ஏன் தல அஜித் நடிக்க வந்த புதிதில் அவருக்கு டப்பிங் கொடுத்தது விக்ரம் தான்.

இவர் விஐபி என்ற படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் அப்பாஸ் ஆகிய இருவருக்கும் டப்பிங் கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாக பலரும் விக்ரமின் திறமையை எண்ணி வியந்து வருகின்றனர்.