Vikram Got Next Promotion in Life
Vikram Got Next Promotion in Life

மகளால் விக்ரமுக்கு கிடைத்த புதிய பதவியால் குடும்பமே உச்சகட்ட மகிழ்ச்சியில் திளைத்துப் போய் உள்ளது.

Vikram Got Next Promotion in Life : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் கோப்ரா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும் சியான் விக்ரமுக்கு துருவ் விக்ரம் மற்றும் அக்ஷிதா என ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

தன்னுடைய மகளை மனோ ரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். தற்போது அக்ஷிதா கர்ப்பமாக இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரமின் 300 கோடி பட்ஜெட் திரைப்படம் கைவிடப்பட்டதா? படக்குழு கொடுத்த அதிரடி விளக்கம், ரசிகர்களுக்கு செம குஷியான அப்டேட்

நடிகர் விக்ரம் தாத்தாவாக பிரமோஷன் பெற இருப்பதால் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளது. துருவ் மாமாவாக பதவி உயர்வு பெறப் போகிறார்.

விஷயம் அறிந்த விக்ரம் ரசிகர்கள் துருவ் மற்றும் விக்ரமுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.