சியான் 60 படத்தில் விக்ரமின் கெட்டப் என புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Vikram Gettup in Chiyaan60 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா, சியான் 60 மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

கோப்ரா படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. அதேபோல் சியான் 60 படத்தின் படப்பிடிப்புகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

திமுக ஆட்சி வைத்த கடனுக்கு, அதிமுக ஆட்சி வட்டி கட்டியது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சியான் 60 படத்தின் விக்ரமின் கெட்டப் இதுதானா? இணையத்தில் லீக்கான புகைப்படம்

தற்போது விக்ரமின் ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி செம வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது சியான் 60 படத்தின் கெட்டப்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் சியான் 60 கெட்டப் தான் எனவும் கூறி வருகின்றனர.

உனக்கெல்லாம் என்ன தெரியும்..படம் பண்ணி கிழிச்சுட்டியானு கேட்பாங்க