லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி பாஸில் என பலர் நடித்துள்ள விக்ரம் படத்தின் விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க.

Vikram FDFS First Half Review : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாண்டிராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் விஜய்சேதுபதி நடிகர் சூர்யா உட்பட பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் விக்ரம்.

விஜய் சேதுபதி வேற லெவல்.. கமலை செதுக்கிட்டாரு.. விக்ரம் முதல் பாதி லைவ் ட்விட்டர் விமர்சனம்

இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசிகர்கள் படத்தின் முதல் பாதி குறித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி வேற லெவல்.. கமலை செதுக்கிட்டாரு.. விக்ரம் முதல் பாதி லைவ் ட்விட்டர் விமர்சனம்

அவைகளில் சில விமர்சனங்கள் இதோ