கௌதம் மேனனால் பயங்கர கடுப்பாகி உள்ளார் நடிகர் விக்ரம்.

Vikram Decision on Dhruva Natchathiram : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று துருவநட்சத்திரம். பல ஆண்டுகளாக இந்தத் திரைப்படம் கிடப்பில் இருந்துவரும் நிலையில் இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருப்பதாக சொல்லப்பட்டது.

இன்றைய ராசி பலன்.! (20.11.2021 : சனிக் கிழமை)

கௌதம் மேனனால் பயங்கர கடுப்பான விக்ரம்.. துருவ நட்சத்திரம் படம் குறித்து அவர் எடுத்த முடிவு - வெளியான அதிர்ச்சித் தகவல்.!

விக்ரம் 7 நாள் சூட்டிங்கிற்கு நடிக்க வராமல் முதலில் நடித்தது வரை எடிட்டிங் செய்து படத்தை காட்டுங்கள் என கூறிவிட்டார். ஆனால் கௌதம் மேனன் அதை செய்யாமல் காலத்தை வீணாக்கி வந்த நிலையில் ஒரு வழியாக படத்தை எடிட் செய்து விக்ரமிடம் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த விக்ரமும் படம் சூப்பராக வந்து இருப்பதாக கூறியுள்ளார். பிறகு ஏழு நாள் இல்லை 15 நாள் கால்ஷீட் தருகிறேன் என விக்ரம் கூறியுள்ளார்.

பிறந்தநாளில் ரசிகர்களுடன் இரத்த தானம் செய்த Arun Vijay – குவியும் பாராட்டு

கௌதம் மேனனால் பயங்கர கடுப்பான விக்ரம்.. துருவ நட்சத்திரம் படம் குறித்து அவர் எடுத்த முடிவு - வெளியான அதிர்ச்சித் தகவல்.!

ஆனால் கௌதம் மேனன் முதலில் இதற்கு டப்பிங் பேசுங்கள் என சொல்ல கடுப்பான விக்ரம் AAA படம் போல இந்த படம் ஆகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விக்ரம் முதலில் நடித்துக் கொடுக்கிறேன் மொத்தமாக டப்பிங் பேசுகிறேன் என கூறிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.