Vikram Clash With PrabhuDeva | Vikram is expecting a lot of expectations | kadaram kondan | Kamal Haasan | Director Rajesh Selva

Vikram Clash With PrabhuDeva :

சியான் விக்ரம் நடிப்பில கடந்த ஆண்டு கடைசியா ஸ்கெட்ச் படம் வெளியாகி இருந்துச்சு.

அதுக்கப்புறம் கௌதம் மேனன் இயக்கத்தில துருவ நட்சத்திரம் படத்தில விக்ரம் நடிச்சாரு. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவான அந்த படம் பல்வேறு காரணங்களால இன்னும் முடிஞ்ச பாடில்ல.

இணையத்தை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள் – எதற்காக தெரியுமா?

இந்த சமயத்தில விக்ரம் பெரிதும் எதிர்பார்க்குறது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

கமல் தயாரிப்பில அவரோட உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்குற இந்த படம் படப்பிடிப்பு முடிஞ்சு பின் தயாரிப்பு வேலைகள்ல பிஸியா இருக்கு.

மேலும் எல்லா வேலைகளும் முடிஞ்சு மே 31-ம் தேதி இந்த படம் வெளியாகும்னும் எதிர்பார்க்கப்பட்டுச்சு.

ஆனா சில காரணங்களால இப்ப இந்த படம் ஜூன் 14-ம் தேதிக்கு தள்ளிபோய் இருக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு. இந்த தகவலை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது அதே நாளில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் தேள் படமும் வெளியாகிறதாம். பிரபல நடன இயக்குநர் ஹரி இயக்கும் இப்படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.