Vikram Clash With Beast Movie

உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படம் பீஸ்ட் படத்தோடு மோத இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Vikram Clash With Beast Movie : தென்னிந்திய சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தற்போது விக்ரம் மற்றும் இந்தியன் 2 என இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகின்றனர்.

கந்த சஷ்டி : விரதமும் பலன்களும்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Annaatthe விட Enemy நல்லா இருக்கு – Enemy Day 2 Public Review | VIshal, Arya, Mirnalini Ravi | HD

நாளை உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட இருப்பதால் இன்று மாலை படக்குழு அதிரடி வீடியோவை வெளியிட உள்ளது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படமும் ஏப்ரல் மாதத்தில்தான் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.