Vikram and Vijay Sethupathi Movie

கமல் விஜய் ரஜினியை தொடர்ந்து விக்ரமுடன் இணைய உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Vikram and Vijay Sethupathi Movie : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் படங்களில் சிறப்பு வேடத்தில் நடித்து வந்த இவர் தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

பாலியல் விவகாரம் : பள்ளி மாணவி தற்கொலை-சக மாணவர்கள் போராட்டம்..

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பேட்டை திரைப்படத்தில் நடித்தார். மேலும் தற்போது கமலுக்கு வில்லனாக விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Viswasam சாதனையை முறியடிக்க தவறிய Doctor – மீண்டும் Mass காட்டும் Ajith | Latest Cinema News

இப்படத்தை மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் இது புதிய கதையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் அனைத்தும் உறுதியாகிவிடும்.