Vikram And Hari Movie Update

அருவா படத்தில் சூர்யா விலகிக் கொண்டதாக படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vikram And Hari Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப் போற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக இருந்த அருவா என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் இப்படம் தொடங்கவில்லை. சூர்யா படத்திலிருந்து விலகிக் கொண்டதாக முன் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விக்ரமை வைத்து படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி.

அருவா படத்தில் சூர்யாவுக்கு பதிலாக விக்ரம்.. நாயகியாக நடிக்கப் போவது யார் தெரியுமா?? - வெளியான லேட்டஸ்ட் தகவல்

இப்படத்தில் அருவா படத்தில் நாயகியாக நடிக்க இருந்த ராசி கண்ணா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஹரி விக்ரமை வைத்து அருவா படத்தின் கதையை தான் இயக்க உள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.