நடிகர் விக்ரமுக்கு திடீர்னு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் விக்ரம். நடிப்பில் தற்போது கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்திற்கான தகவல்களை அவ்வப்போது பட குழு இணையத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

நடிகர் விக்ரமுக்கு திடீர்னு ஏற்பட்ட உடல்நல குறைவு - காவேரி மருத்துவமனையில் அனுமதி.

இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு அனைத்து ரசிகர்களுக்கு , திரை பிரபலங்களுக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.