Vijay's Saddest Moment in Cinema Life
Vijay's Saddest Moment in Cinema Life

விஜய்யை ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஒன்று சேர்ந்து அசிங்கப் படுத்திய போது ஒரே ஒரு நடிகர் மட்டுமே அவருக்கு துணையாக நின்று உள்ளார்.

Vijay‘s Saddest Moment in Cinema Life : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தளபதி விஜய்.

பால் வடியும் முகத்தை இப்படி பப்புன் மூஞ்சா ஆக்கிட்டீங்களேடா.. வீட்டில் இருக்கும் சூரிக்கு வந்த சோதனை – வீடியோ உள்ளே

என்னதான் தன்னுடைய அப்பாவின் வழியில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் முழுக்க முழுக்க தன்னுடைய உழைப்பால் மட்டுமே இந்த இடத்தை அடைந்துள்ளார்.

இவர் சினிமாவில் அறிமுகமான காலத்தில் பல பத்திரிகைகள் இவரெல்லாம் நடிகரா இவரின் முகத்தை எல்லாம் எப்படி திரையில் பார்ப்பது என பேசியது. அந்த அத்தனை பத்திரிகைகளும் இன்று விஜயின் பேட்டி கிடைக்காதா என அவர் பின்பு திரிந்து கொண்டுள்ளது.

அவ்வளவு ஏன் ஒருமுறை சினிமா நிகழ்ச்சி ஒன்றில் ஒட்டுமொத்த சினிமாவும் சேர்ந்து நான்கைந்து ஹிட் படங்களை கொடுத்து இருந்த விஜய்க்கு கடைசி வரிசையில் ஒரு மூலையில் இடத்தை ஒதுக்கி அமர வைத்து வேடிக்கை பார்த்தது.

அப்போது நடிகர் விக்ரம் மட்டும் முன் வரிசையில் இருந்து எழுந்து சென்று தளபதி விஜய் உடன் அமர்ந்து அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. விஜய் ரசிகர்கள் பலரும் விக்ரமிற்கு நன்றி கூறி வருகின்றனர்.