சர்வைவர் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்று ஒரு கோடி ஜெயித்த விஜயலட்சுமி அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு முதல் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Vijayalakshmi Tweet After Survivor Show : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி சர்வைவர். ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் பங்கேற்றது நிலையில் கடைசி வரை கடினமாக போராடி டைட்டிலை வென்று ஒரு கோடியை பரிசாக பெற்றுள்ளார் விஜயலட்சுமி.

சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு கோடி ஜெயித்த விஜயலட்சுமி.. நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பதிவிட்ட அதிரடி பதிவு

இதற்கு முன்னதாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று திறமையாக விளையாட்டு ரசிகர்களின் மனதை வென்றார்.

https://yஅசுரன் படத்தில் இதெல்லாம் இருந்ததா? – Producer K Rajan Bold Speech | Labour Movie Trailer Launch

சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு கோடி ஜெயித்த விஜயலட்சுமி.. நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பதிவிட்ட அதிரடி பதிவு

இந்த நிலையில் தற்போது சர்வைவர் நிகழ்ச்சியில் வென்ற பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு கமெண்ட்டுகளில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபஞ்ச அழகி’ பட்டம் வென்றார், 21 வயது இந்தியப் பெண்..