மகனுக்கு உதட்டோடு முத்தம் கொடுத்த புகைப்படத்தை விஜயலட்சுமி வெளியிட அதனை கொச்சையாக பேசிய ரசிகரை வெளுத்து வாங்கி உள்ளார்.

Vijayalakshmi Fight with Fan : தமிழ் சினிமாவில் சென்னை-28 உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. வெங்கட்பரபு இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

மகனுக்கு உதட்டோடு உதடு முத்தம்.. பச்சையாகப் பேசியவரை கிழித்து தொங்கவிட்ட விஜயலஷ்மி
கால்பந்துப் போட்டி : கொலம்பியாவை, அர்ஜென்டினா அணி வீழ்த்தியது எப்படி?

திருமணத்திற்குப் பின்னர் நாயகி சீரியலில் நடித்து வந்த விஜயலட்சுமி அந்த சீரியலில் இருந்து விலகி பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

எங்க Family-ல எல்லோருக்கும் Corona! – Actress Sona Latest Press Meet | HD

இந்த நிலையில் இவர் தன்னுடைய மகனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் குழந்தை உங்கள மாதிரி இல்லை என்று பச்சையாக கமெண்ட் செய்ய இதன் விஜயலஷ்மி கடுப்பாகி அந்த ரசிகரை வெளுத்து வாங்கியுள்ளார்.

அதாவது ஓ.. கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள் னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா.பரதேசி. இத பாத்த உடனே bulb எரியுதா.நீங்க எல்லா நேர்ல வந்து பேசுங்க டா.அழுக்கு ஜென்மங்கள்.இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேந்து discuss பண்ண இன்னோரு எச்ச. அடேய் aprasidingala 🤦‍♀️என அந்த ரசிகரை வச்சு செய்துள்ளார்.

விஜயலட்சுமியின் இந்த பதிலடிக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ‌ ‌‌