vijaya-laxmi

Vijayalakshmi : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் பட நடிகைக்கு நடிகர் ஒருவர் 1 லட்சம் அளித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் விஜயலக்ஷ்மி.

புதிய சேனலுக்கு கை மாறும் தமிழ் பிக் பாஸ் -3 – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.!

இந்த படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார்.

தற்போது பெரியதாக வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் வறுமையால் உடல்நல குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகரான ரவி பிரகாஷ் ரூ 1லட்சம் கொடுத்து உதவியுள்ளார். அதன் பின்னர் தினமும் நலம் விசாரிப்பதாக மருத்துவமனைக்கு வந்த கண்ட இடங்களில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் தொடர்ந்து செல்போனில் ஆபாச வார்த்தைகளுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாக விஜய லட்சுமி புகார் அளித்துள்ளார்.

Ravi-prakash-vijayalakshmi0

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.