Captain Vijaykanth
Captain Vijaykanth

Vijayakanth Video : விஜயகாந்த் பழைய படி டான்ஸ் ஆடுவது போல வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி அனைவரும் ஷாக்காக்கி வருகிறது. காரணம் இது விஜயகாந்த் அல்ல.

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர். தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜா ராணி சீரியல் பிரபலத்திற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது – வைரலாகும் மாப்பிள்ளை புகைப்படம்.!

ஆனால் முன்பு போல் பேசவும் நடமாடவும் முடியாத அளவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது விஜயகாந்த் நடனமாடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியது.

ஆனால் அது விஜயகாந்த் இல்லை.. ஆச்சு அசலாக விஜயகாந்தை போலவே இருக்கும் மற்றோரு நபர். மேலும் அந்த நபர் விஜயகாந்தின் பாடலுக்கே நடனமாடி இருப்பதால் அந்த வீடியோ படு வைரலாகி வருகிறது.

விஜய் காந்தின் மகன் ஷண்முக பாண்டியனின் வருங்கால மனைவியை பார்த்தீர்களா? – வைரலாகும் புகைப்படம்.!

இதோ அந்த வீடியோ : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.