தமிழ் சினிமாவில் பப்ளிசிட்டிக்கு ஆசைப்படாத, டிராமா போடாத ஒரே நடிகர் தல அஜித் தான் என பேசியுள்ளார் பிரபல பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ்.

Vijay Yesudas About Thala Ajith  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித், இவரது நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்திற்காக தான் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சட்டை பட்டன் போடாமல்.. செம கவர்ச்சியில் பிகில் பட நடிகை – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது அஜித்தை பற்றி தான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் நடிகரும் பாடகருமான விஜய் யேசுதாஸ்.

தமிழ் சினிமாவில் பப்ளிசிட்டிக்கும் ஆசைப்படாத, எதற்கும் டிராமா போடாத நடிகர் அஜித் தான் என கூறியுள்ளார். ரஜினி சாரும் அப்படி தான் எனவும் அவர் கூறியுள்ளார்.