விஜயகாந்த், சரத்குமார் மற்றும் சரவணனுடன் தளபதி விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vijay With Tamil Actor : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

விஜயகாந்த், சரத்குமார், பிக் பாஸ் சனவணனுடன் தளபதி விஜய் - வெளியான அரிய புகைப்படம்.!!

தளபதி விஜய்க்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ‌‌ இவரை பற்றிய தகவல்கள் வெளியானால் அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்.

அந்த வகையில் தற்போது தளபதி விஜய் நடிகர் விஜயகாந்த், சரத்குமார் மற்றும் பிக் பாஸ் சரவணனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜயகாந்த், சரத்குமார், பிக் பாஸ் சனவணனுடன் தளபதி விஜய் - வெளியான அரிய புகைப்படம்.!!