தளபதி விஜய் பற்றிய எந்தவொரு விசியம் என்றாலும் இணையத்தில் ட்ரெண்டாக்கி விடுகின்ன்றனர் தளபதி ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் தன்னுடைய மகளுடன் வெளிநாடு சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் கசிந்து வைரலாகி வருகின்றன.

இதனை தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜயும் அவரது மகள் திவ்யா ஷாஷாவும் மிகவும் கியூடாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.