Vijay With Captain Vijayakant

கேப்டன் விஜயகாந்த் சாங் தளபதி விஜய் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Vijay With Captain Vijayakant : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் முதல் முறையாக கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படத்தின் மூலமாகத்தான் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் இன்று திரையுலகில் ஜாம்பவானாக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ரொம்ப எதிர்பார்த்து வந்தோம்..ஆன? – Theal Movie Public Review | Prabhudeva, Samyukta | Harikumar | HD

உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணி மீது அல்ல : இந்திய வீரர்கள் அதிருப்தி

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் கேப்டன் விஜயகாந்துடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.