Vijay With Atharva
Vijay With Atharva

அதர்வாவுடன் விஜய் இணைந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Vijay With Atharvaa : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார்.

கூடப்பிறந்த தம்பிய விட்டுட்டு அஜித்-விஜய் போட்டோவை வெளியிட்டு உடன்பிறப்பு தின வாழ்த்து சொன்ன இயக்குனர் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

அதர்வாவின் தம்பிக்கு தளபதி விஜயின் உறவினர் பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. சென்னையில் கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் தளபதி விஜய்யும் கலந்துகொண்டார்.

அப்போது விஜயுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது அதர்வா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதில் யார் யங்? அதர்வாவா? விஜயா? இருவரும் ஒரே ஒரு மாதிரி இருப்பதாக கூறி வருகின்றனர்.