Anoushka Ajith
தல அஜித்தின் மகளை விஜய் கொஞ்சும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக நல்ல நண்பர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இன்று அஜித்தின் மகள் அனோஷ்கா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ரசிகர்கள் பலரும் அனோஷ்காவிற்கு #HBDAnoushkaAjith என்ற ஹேஸ்டேக் மூலம் வாழ்த்து கூற அந்த ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

மேலும் விஜய் ரசிகர்களும் அனோஷ்காவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர். விஜய் அஜித்தின் மகளை கொஞ்சும் அரிய புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.