Vijay wants to do Thalaiva part 2 : Amala Paul | Sathyaraj | GV.Prakash | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vijay wants to do Thalaiva part 2 :

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புவதாக இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேவி 2 படத்தை இயக்கி வெளியிட்டிருக்கும் விஜய் அதன் விளம்பர நிகழ்ச்சியில் இது குறித்து பேசியுள்ளார்.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

Sivakarthikeyan Emotional Speech

இவருடைய கேரியரில் மறக்கவே முடியாத ஒரு படம் தலைவா பல சர்ச்சைகளையும் பல தடைகளையும் தாண்டி தான் இப்படம் திரைக்கு வந்தது,

வணிக ரீதியாக இப்படம் வெற்றி பெறாவிட்டாலும் விஜய் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு படம் தலைவா.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புவதாக இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேவி 2 படத்தை இயக்கி வெளியிட்டிருக்கும் விஜய் அதன் விளம்பர நிகழ்ச்சியில் இது குறித்து பேசியுள்ளார்.

தற்சமயம் தளபதி 63 மற்றும் லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிக்க காத்திருக்கும் விஜய் இயக்குனர் விஜயின் விருப்பத்திற்கு செவி சாய்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.