Vijay Vs Vijay Sethupathi Combo Secrets - Unrevealed Secrets | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema news
தளபதி 64ல் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க யார் காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Vijay Vs Vijay Sethupathi Combo Secrets : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தளபதி 64. பெயரிப்படாத இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க பிரிட்டோ தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தில் பேட்ட படத்தில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன.

எதிர்பார்ப்பு ஏமாற்றமானது..தளபதி 64 ஹீரோயின் அவர் இல்ல.. இவர் தானாம் – ஷாக்கிங் அப்டேட்.!

அதுமட்டுமில்லாமல் வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகின, தற்போது இது யாரால் எப்படி சாத்தியமானது என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விஜய் சேதுபதி நடிக்க உள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தள்ளி போயுள்ளன. இந்த படத்தை லலித் குமார் தயாரிக்க உள்ளார். இவர் தான் தளபதி 64 படத்தின் எக்சிகியூட்டிவ் ப்ரொடியூசர் என்பதால் இது சாத்தியமாகியுள்ளது.

பிகில் பட ரிலீஸுக்கு பக்கா பிளான் ரெடி – வசூல் வேற லெவல் தான்.!

மேலும் விஜய் சேதுபதிக்கும் இந்த கதை பிடித்து போகவே அவரும் நடிக்க ஓகே சொல்லியுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.