Vijay vs Seeman

Vijay Vs Seeman : உரசி பார்க்காதே என சீமானை விளாசும் இளம் விஜய் ரசிகனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் சர்கார் படத்தில் பேசிய வசனங்களை வைத்து சமீபத்தில் சீமான் அவரை மோசமாக தாக்கி பேசி இருந்தார்.

எடப்பாடிக்கெல்லாம் பயப்படுற நீயெல்லாம் என் தம்பியே இல்லை என சிம்பு தான் என் தம்பி. அவன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறியிருந்தார்.

இது தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி இருந்தது. சீமானின் இந்த பேச்சிற்கு விஜய் ரசிகர்கள் பலரும் வீடியோ வெளியிட்டு சீமானை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பள்ளி மாணவன் ஒருவன் தளபதி என் உயிர்.. எங்களை உரசி பார்க்காத. நாங்க ஒதுங்கி போறோம்.

உன் கட்சியில இருக்கவங்கல யாரையாச்சும் கையில உன் பேர பச்சை குத்திக்க சொல்லு பார்க்கலாம் என தாக்கி பேசியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.