Vijay Vs Rajini Movie : Pongal 2019 Movies Release List | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
ஒரே நாளில் விஜயின் படமும் தர்பாரும் நேருக்கு நேர் மோதி கொள்ள இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay Vs Rajini Movie : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தை அடுத்து அவருடைய இடத்தை நெருங்கி வருகிறார் தளபதி விஜய். ஏன் கிட்டத்தட்ட நெருங்கி விட்டார் என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் இவர்களது படங்கள் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதி கொள்ள உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

நான் விஜய் ரசிகை, என் பேவரைட் புலி படம் தான் – வைரலாகும் நடிகையின் வீடியோ.!

ஆம் , தளபதி விஜய் தற்போது நடித்து வரும் பிகில் படத்தை அடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

படக்குழு இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதே தினத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் தர்பார் படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளதால் இவர்கள் நேருக்கு நேர் மோதி கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க? – வீடியோவால் மாட்டி கொண்ட மானசா.!

இந்த மோதலில் வெற்றி பெற போவது யார்? வீழ போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றி கொண்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.