Vijay Voted for Nadigar Sangam Election : Nadigar Sangam Election 2019, K Bhagyaraj, Nassar, Vishal, Pandavar ani, Kushboo, Karthi, Ishari K. Ganesh

Vijay Voted for Nadigar Sangam Election :

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே நடிகர் விஜய் வாக்களிக்க வந்தார் அப்போது நிருபர் ஒருவர் அவரிடம் இந்த முறை மாற்றம் வேண்டும் என நினைக்கிறீர்களா? ரஜினியால் ஓட்டு போட முடியவில்லையே? என சில கேள்விகளை முன்வைத்தார்.

நடிகர் சங்கத்தை நிர்வகித்து வந்த விஷால் தலைமையிலான அணியின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில்,

2019 முதல் 2022 வரையிலான அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் – வைரலாகும் வீடியோ!

இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே நடிகர் விஜய் வாக்களிக்க வந்தார் அப்போது நிருபர் ஒருவர் அவரிடம் இந்த முறை மாற்றம் வேண்டும் என நினைக்கிறீர்களா?

ரஜினியால் ஓட்டு போட முடியவில்லையே? என சில கேள்விகளை முன்வைத்தார் ஆனால் இது எதற்கும் விஜய் செவிசாய்க்கவில்லை அந்த நிருபரை பார்த்து புன்னகைத்து விட்டு அவர் அந்த இடத்திலிருந்து வேகமாக நகர்ந்து விட்டார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.