முதல் முறையாக மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் வசந்த்.

Vijay Vasanth With Wife : தமிழ் சினிமாவில் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் வசந்த். வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் மகனான இவர் வசந்த் அவர்களின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

முதல் முறையாக மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் விஜய் வசந்த்

எம்எல்ஏ ஆன பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். இந்த வகையில் தற்போது தன்னுடைய திருமண நாளில் மனைவியுடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.