Vijay Undergone Training for Bigil : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil
இப்படத்தில் ஃபுட்பால் பிளேயர் ஆக நடிப்பதற்காக நடிகர் விஜய் தீவிரமாக பயிற்சி செய்து அசத்தியுள்ளாராம்.

Vijay Undergone Training for Bigil : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில்.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

மீண்டும் ரீமேக் ஆகும் அர்ஜுன் ரெட்டி – என்னப்பா லிஸ்ட் போயிட்டே இருக்கு!

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

இப்படத்தில் ஃபுட்பால் பிளேயர் ஆக நடிப்பதற்காக நடிகர் விஜய் தீவிரமாக பயிற்சி செய்து அசத்தியுள்ளாராம்.

இதற்கு முன்பு வரை விஜய்க்கு புட்பால் ஆன தெரியாது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவு இப்படத்தில் football வீரர்களே சவால்விடும் அளவு விஜய் கலக்கியுள்ளாராம். இதை விஜய்யின் ஸ்பெஷல் பாதுகாவலர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.