என்னை பற்றி சமந்தாவிடம் கேட்டால் இதை தான் சொல்லுவார்கள் என கத்தி படத்தின் ரிலீஸ் குறித்த தளபதி விஜய் பதிவிட்டுள்ளார்.

Vijay Tweet About Samantha : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று கத்தி.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.

என்னை பத்தி கேட்டா சமந்தா இதை தான் சொல்லுவார் - கத்தி பட ரிலீஸின் போது தளபதி விஜய் போட்ட ட்வீட்.!!

இந்த படத்தின் ரிலீஸின் போது தளபதி விஜய் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் சமந்தாவிடம் என்னை பற்றி கேட்டால் Vijay sir down to earth person என்று தான் சொல்லுவார் என கூறி அவரை கலாய்த்துள்ளார்.

அந்த பதிவு திடீரென சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க

என்னை பத்தி கேட்டா சமந்தா இதை தான் சொல்லுவார் - கத்தி பட ரிலீஸின் போது தளபதி விஜய் போட்ட ட்வீட்.!!