மண்டபம் ஓனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் விஜய் டிவி வைஷாலி.

Vijay Tv Vaishali Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வைஷாலி. இவர் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் பல தொலைக்காட்சி சேனல்களில் நடித்து வருகிறார்.

இரண்டு மேம்பாலங்கள், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

இவர் சத்யதேவ் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

Mask போடலான 60,000 ரூபாய் Fine🤣 – Actress Mirnalini Ravi Fun Fill Interview | Enemy Movie

தன்னுடைய திருமண புகைப்படத்தை வைஷாலி சமூக வலைதளத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இவருடைய காதல் கணவர் சத்யதேவ் என்பவர் சென்னை காட்டுப்பாக்கத்தில் உள்ள எம் எஸ் என் திருமண மண்டபத்தில் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.