Vijay Tv TRP : Bigg Boss 3 TRP Details, Shocking Update | Kollywood Cinema news | Tamil Cinema News | Sun TV TRP | Zee Tamil TRP
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை நம்பி ஏமார்ந்து போயுள்ளது, ஆம் TRP-யில் விஜய் டிவியை பிரபல சேனல் பின்னுக்கு தள்ளியுள்ளது.

Vijay Tv TRP : தமிழ் சின்னத்திரை சேனல்கள் TRP-க்காக எந்த லெவலுக்கு இறங்குவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்களுக்கு இடையே எப்போதும் கடும் போட்டி இருக்கும்.

அதற்காகவே புது புது யுத்திகளை பயன்படுத்தி TRP-யை ஏற்ற முயற்சி செய்வார்கள், அப்படியொரு யூகத்தில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

கவின் அந்த நடிகையை விட செம செக்சி – பிரபல நடிகை ட்வீட்.!

பிக் பாஸ் முதல் சீசனில் விஜய் டிவியின் TRP உச்சத்தை தொட்டது, ஆனால் இரண்டாவது சீசன் படு மொக்காகி விட்டது.

மூன்றாவது தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே சூடு பிடித்து விட்டது, ஆனால் TRP-யில் சன் டிவியை முந்த முடியாமல் திணறியுள்ளது.

இதோ கடந்த வாரத்திற்கான TRP ரேட்டிங் தகவல்கள்

Vijay Tv TRP

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.