Vijay TV Sunitha1

கருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் விஜய் டிவி சுனிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகின்றன.

Vijay TV Sunitha Photos Gallery : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுனிதா. நாகினி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் சுனிதா தற்போது கருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.