Vijay Tv Sunitha Modern Photos

பச்சை நிற உடையில் பல பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விஜய் டிவி சுனிதா.

Vijay Tv Sunitha Modern Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுனிதா. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கோமாளியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் சுனிதாவிற்கு தமிழ் தெரியாத குறை ப்ளஸ்ஸாக மாறியுள்ளது. தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை கலர் உடையில் பளபளக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.