Vijay Tv Sunita in Swimsuit Photos

நீச்சல் உடையில் விஜய் டிவி சுனிதா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Tv Sunita in Swimsuit Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுனிதா. இவர் ஏற்கனவே இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகமானார்.

நீச்சல் உடையில் விஜய் டிவி சுனிதா புகைப்படம்.. எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க.

தமிழ் பேசத் தெரியாமல் இவர் பேசும் தமிழுக்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் வார்த்தைகளை தவறாக உச்சரிப்பதை வைத்து விஜய் டிவி இவரை ட்ரெண்டாக்கி விட்டது.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம் | Simbu, Venkat Prabhu

நீச்சல் உடையில் விஜய் டிவி சுனிதா புகைப்படம்.. எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுனிதா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அறியாமல் செய்த பாவங்கள் நீங்க, ஓர் எளிய பரிகாரம்.!