விஜய் டிவி சீரியல்களின் நேற்றைய எபிசோட் ஒளிப்பரப்பப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Vijay Tv Serials Stop : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக படங்கள் மற்றும் சீரியல்களின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிய எபிசோடுகள் இல்லாததால் விஜய் டிவியில் நேற்றைய சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

வழக்கம்போல் சீரியல் இன்றைய எபிசோடு நாள் ஒளிபரப்பப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.