ஷாப்பிங் போன இடத்தில் விலையைக் கேட்டு ஷாக் ஆகி உள்ளனர் விஜய் டிவி சரத் மற்றும் அவருடைய மனைவி.

Vijay Tv Sarath Shopping With wife : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளின் ஒருவராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரத்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து வருகிறார் சரத்.

ஆப்கானை விட்டு, வெளியேறும் மக்களை தடுக்கக் கூடாது : உலக நாடுகள் வலியுறுத்தல்

தற்போது இவர் அவருடைய மனைவியுடன் திநகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்ய சென்று உள்ளனர். அங்கு சென்று ஆடை மற்றும் ஆபரணங்களின் விலையை கேட்டு என்னது இதெல்லாம் இவ்வளவு கம்மியா என ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு ஷாக்காகியுள்ளனர்.

Kollywood-ல் இதுவே முதல்முறை! – புதிய சாதனை படைத்த Silambarasan TR | Latest Cinema News | HD

இருவரும் சேர்ந்து கலகலப்பாக ஷாப்பிங் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.