காதலனைக் கட்டி அணைத்தபடி போட்டோவை வெளியிட்டுள்ளார் விஜய் டிவி சரண்யா.

Vijay Tv Saranya With Lover : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா. இதனை அடுத்து இவர் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்தார். மேலும் தற்போது வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

காதலனைக் கட்டி அணைத்தபடி போட்டோ வெளியிட்ட விஜய் டிவி சரண்யா, இந்த வருஷம் கல்யாணமாம் - வைரலாகும் புகைப்படங்கள்

இவர் ராகுல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது தன்னுடைய காதலரை கட்டியணைத்து இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நாம பட்ட கஷ்டங்கள் எல்லாத்துக்கும் இந்த வருடம் பலன் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனக்கு ஹீரோவாக நடிக்க ஆசை இல்லை #rajinikanth 👏👏👏

காதலனைக் கட்டி அணைத்தபடி போட்டோ வெளியிட்ட விஜய் டிவி சரண்யா, இந்த வருஷம் கல்யாணமாம் - வைரலாகும் புகைப்படங்கள்
ரெம்பவும் வருத்தப்படுறேன், உங்களை பிரிய என்னால முடியலை : சானியா மிர்சா ஃபீல்

சரண்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.