காதலித்த பெண்ணுடன் புகழ் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Vijay Tv Pugazh Marriage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் மற்றும் அஸ்வின் நடிக்கும் படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் : பக்தர்களுக்கு அரசு அனுமதி..

அது மட்டுமல்லாமல் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விஜய் டிவி புகழ் தான் காதலித்து வந்த பெண்ணை உறவினர்கள் மத்தியில் சில தினங்களுக்கு முன்னர் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் தீயாக பரவியுள்ளது.

இதுகுறித்து புகழிடம் விசாரிக்க இது முற்றிலும் பொய். ரகசியத் திருமணம் எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Maanaadu படத்திற்காக கதறி அழுதேன்! – Live-வில் ஓப்பனாக பேசிய சிம்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.