வலிமை படத்தில் விஜய் டிவி புகழ் நடித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vijay Tv Pugazh in Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தினை எச் வினோத் இயக்கி வருகிறார்.

படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு வருட காத்திருப்புக்கு ஏற்ற தரமான சம்பவமாக இந்த போஸ்டர்கள் வெளியாகின.

ஹர்பஜன் சிங்-நடிகை கீதா தம்பதிக்கு ஆண் குழந்தை..

இந்த படத்தில் தல அஜித்துடன் இணைந்து விஜய் டிவி புகழ் நடித்துள்ளது போனி கபூர் பதிவால் உறுதியாகி உள்ளது. வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்டுள்ள அவர் விஜய் டிவி புகழுக்கும் டேக் செய்துள்ளார். இதனால் வலிமை படத்தில் புகழ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

Lightman மடியில Thala Ajith படுத்துட்டு இருந்தாரு! – Actress Vijayalakshmi Live Chat | Valimai